தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர்; யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? How to apply for TN Govt Free Scooter Scheme

How to apply for TN Govt Free Scooter Scheme

How to apply for TN Govt Free Scooter Scheme

How to apply for TN Govt Free Scooter Scheme: தமிழ்நாடு அரசு மாற்றுச் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதில் முன் வரிசையில் உள்ளது. ஜூன் 12-ஆம் தேதி சேலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு புதிய ஸ்கூட்டர்கள் வழங்கி, இந்த முன்னெடுப்பை செயல்படுத்தினார்.How to apply for TN Govt Free Scooter Scheme

18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து, கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கல்வி பயிலுவோர், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் சுய தொழில் நடத்துபவர்கள், இந்த இலவச ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

How to apply for TN Govt Free Scooter Scheme

How to apply for TN Govt Free Scooter Scheme

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவச ஸ்கூட்டர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. இதில் இணைப்புச் சக்கரம் (side wheel) பொருத்தப்பட்டிருக்கும். இது பெட்ரோலில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

How to apply for TN Govt Free Scooter Scheme

TN Govt Free Scooter Scheme

இந்த ஸ்கூட்டரை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உரிய தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

How to apply for TN Govt Free Scooter Scheme

விண்ணப்பதாரர்களில் இருந்து பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு மேற்கொள்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்கூட்டரை பெற அரசால் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே, ஸ்கூட்டரை வாங்கித் தருவதாகக் கூறி யாரேனும் பணம் கேட்கிறார் என்றால் அவர்களை நம்பாதீர்கள். இடைத்தரகரால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதால், நேரடி முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

இதுகுறித்து அரசு ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடும் ஏஜெண்டுகள் அல்லது இடைத்தரகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமான வழிகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இணைப்புச் சக்கரங்களை நீக்கிவிட்டு, மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் பயன்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளே அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டர்களை விற்பது ஆகியவற்றால் பின்விளைவுகளை சந்திக்கவும் நேரிடும்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? இதோ முழு விவரம்!

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.