இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; சம்பளம் ரூ 35,400..!
IOB Office Assistant Recruitment 2025 Highlights
நிறுவனம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) |
வேலை வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.05.2025 |

Qualificatons of IOB Office Assistant Recruitment 2025
பணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலிப் பணியிடங்கள்: 01
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Graduate vi. BSW/ BA/ B.Com/ with computer knowledge. Knowledge in Basic Accounting is a preferred qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் Rs.27,500 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:
- 22 வயது – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் – Rs.200/- செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை www.iob.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
- The Director, RSETI Trichy, 215 TELC Complex First Floor Madurai Road Melapudur Near Joseph Eye hospital Upstairs IOB CANTONMENT BRANCH– 620001.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2025
முக்கிய இணைப்புக்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |