LIC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..! LIC HFL Recruitment 2025

LIC HFL Recruitment 2025

LIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

LIC HFL Recruitment 2025
LIC HFL Recruitment 2025

Apprentice பணிகளுக்கு கல்வித் தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIC HFL Recruitment 2025

அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ 12,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 20 – 25- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக PWD – Rs.472, SC, ST & Female – Rs.708, Others – Rs.944 வரை செலுத்த வேண்டும்.

LIC HFL Recruitment 2025

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு மூலமாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

LIC HFL Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள்  விண்ணப்ப படிவத்தினை www.lichousing.com  இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

10th, 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் அரசு வேலை; விண்ணப்பிக்கும் முறை..!

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.