NABARD Bank Recruitment 2025
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தமிழ்நாடு மின்சார துறையில் 400-க்கும் மேற்பட்ட பணிக்கான அறிவிப்பு..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
NABARD Bank Recruitment 2025 Highlights
நிறுவனம் | National Bank For Agriculture And Rural Development (NABARD) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2025 |

Qualificatons of NABARD Bank Recruitment 2025
பணியின் பெயர்: Data Scientist/ AI Engineer
காலியிடங்கள்: 02
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி Rs.21-30 lakh per annum வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Full Time B.E./B. Tech – First class (minimum of 60% marks) or equivalent or M.E./M. Tech/ MCA in Computer Science/ IT/ Data Science/ Machine Learning and AI.
வயது வரம்பு:
- 25 – 35- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Data Engineer
காலியிடங்கள்: 01
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி Rs.18-27 lakh per annum வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Full Time B.E/ B.Tech. – First Class (minimum of 60% marks) or equivalent or / M. Tech/ M.E./ MCA in Computer Science/Information Technology.

பணியின் பெயர்: Data Scientist – BI Developer
காலியிடங்கள்: 01
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படிRs.15-21 lakh per annum வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Full Time B.E./B. Tech – First class (minimum of 60% marks) or equivalent or M.E./M. Tech/ MCA in Computer Science/ IT/ Data Science/ Machine Learning and AI
வயது வரம்பு:
- 23 – 30- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Specialist – Data Management (SME)
காலியிடங்கள்: 01
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி Rs.12-15 lakh per annum வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Masters in Any Discipline from a recognised University
வயது வரம்பு:
- 30 – 40- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-
- Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nabard.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |