Namakkal DHS Recruitment 2025
Namakkal DHS Recruitment 2025 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.07.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தமிழ்நாடு மின்சார துறையில் 400-க்கும் மேற்பட்ட பணிக்கான அறிவிப்பு..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Namakkal DHS Recruitment 2025 Highlights
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 37 |
பணியிடம் | நாமக்கல், தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.07.2025 |

Qualificatons of Namakkal DHS Recruitment 2025
பணியின் பெயர்: Audiologist -Speech Therapist – DEIC
காலியிடங்கள்: 01
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் Rs.23,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Bachelor’s degree in speech and language pathology from any recognized university in India
வயது வரம்பு:
- 40- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Therapeutic Assistant (Female)
காலியிடங்கள்: 01
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் Rs.13,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Diploma Nursing Therapist Course (for certificate issued by Govt.of Tamilnadu only)
வயது வரம்பு:
- 59- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Mid Level – Health Care Provider- MTM
காலியிடங்கள்: 23
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் Rs.18,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- DGNM/B.Sc Nursing/B.Sc Nursing with Integrated curriculum registered under Tamil Nadu Nursing Council
வயது வரம்பு:
- 50- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade-II – MTM
காலியிடங்கள்: 12
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் Rs.14,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12th with Biology or botany and Zoology. The Tamil language must have been successfully completed as an SSLC/10th Level course. Must Possess Two years for Multi Purpose Health worker (MPHW)(male) / Health Inspector/ Sanitary inspector course training
வயது வரம்பு:
- 40- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தினை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம், தொலைபேசி எண்: 04286 – 281424.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
I will do my best work