NIT திருச்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு..!
NIT Trichy Office Assistant Recruitment 2025 Highlights
நிறுவனம் | National Institute of Technology |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | திருச்சி |
ஆரம்ப தேதி | 26.05.2025 |
கடைசி தேதி | 31.05.2025 |

Qualificatons of NIT Trichy Office Assistant Recruitment 2025
பணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலிப்பணியிடங்கள்
- இப்பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் கல்வித் தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Bachelor’s Degree in any discipline
- proficiency with typing and computer programs, such as Microsoft Office
- Minimum three-year Experience
சம்பள விவரங்கள்
- தேர்வாகும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.20,371 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Certificate Verification & Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nitt.edu/home/other/jobs/ இணையதளம் மூலம் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பின் வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
- The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli- 620015
முக்கிய நாட்கள்
- விண்ணப்பம் துவங்கும் நாள் : 26.05.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.05.2025
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |