இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.07.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தமிழ்நாடு மின்சார துறையில் 400-க்கும் மேற்பட்ட பணிக்கான அறிவிப்பு..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
RRB Technician Recruitment 2025 Highlights
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 6180 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.07.2025 |

Qualificatons of RRB Technician Recruitment 2025
பணியின் பெயர்: Technician Grade – I (Signal)
காலியிடங்கள்: 180
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.29,200 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science (CS) / Information Technology (IT)/ Instrumentation OR B.Sc. in a combination of any substream of basic streams of Physics/ Electronics/ Computer Science (CS)/Information Technology (IT) /Instrumentation (OR) B) Three years Diploma Holders in Engineering in the above basic streams or in combination of any of above basic streams (OR) Graduate in Engineering in the above basic streams or in combination of any of above basic streams”
வயது வரம்பு:
- 18 – 33- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Technician Grade – III
காலியிடங்கள்: 6,000
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.19,900 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Matriculation / SSLC / 10th plus ITI from recognized institutions of NCVT/SCVT in concerned trade. (OR) Matriculation / SSLC / 10th plus Course Completed Act Apprenticeship in the concerned trades.
வயது வரம்பு:
- 18 – 30- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
- மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
- பின் வரும் நிலைகளில் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- Computer Based Test
- Document Verification (DV)
- Medical Examination (ME)
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2025
முக்கிய இணைப்புக்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |