தேர்வு கிடையாது, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க! TNGCC Recruitment 2025

TNGCC Recruitment 2025

TNGCC Recruitment 2025 தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02.07.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here

SBI வங்கியில் வெளியாகி உள்ள புதிய அறிவிப்பு; 541 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை இதோ..!

TNGCC Recruitment 2025 Highlights

நிறுவனம் Tamil Nadu Green Climate Company (TNGCC)
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2025
TNGCC Recruitment 2025
TNGCC Recruitment 2025

Qualificatons of TNGCC Recruitment 2025

1. பணியின் பெயர்: Infrastructure Specialist Manager

  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: Rs.85,000/-
  • கல்வி தகுதி: Graduate Degree in Civil Engineering with a Post Graduate Degree in Environmental Engineering / Public Health Engineering.

2. பணியின் பெயர்: Environmental Planner- Deputy Manager

  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: Rs.75,000/-
  • கல்வி தகுதி: Post Graduate Degree in Environmental Planning/ Environmental Engineering/ Marine Sciences or Coastal /Marine Engineering.

3. பணியின் பெயர்: Social Specialist Manager

  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: Rs.85,000/-
  • கல்வி தகுதி: Must possess a Master’s degree in Sociology/ Social Sciences.
  • வயது வரம்பு: 45 வயதுக்குள் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் https://tngreencompany.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.06.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.