Vadapalani andavar temple Recruitment 2025
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.07.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
Vadapalani andavar temple Recruitment 2025 Highlights
நிறுவனம் | அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.07.2025 |

Qualificatons of Vadapalani andavar temple Recruitment 2025
1. பதவியின் பெயர்: எழுத்தர்
- சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பதவியின் பெயர்: மடப்பள்ளி
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி:
1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
4. பதவியின் பெயர்: காவலர்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்: திருவலகு
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025 அன்று மாலை 6.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2025
முக்கிய இணைப்புக்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |