தேர்வு இல்லை, வெறும் இன்டர்வியூ மட்டுமே, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தமிழக அரசில் வந்துள்ள சூப்பர் வேலைவாய்ப்பு..! Vanabadrakali amman temple recruitment 2025

Vanabadrakali amman temple recruitment 2025

Table of Contents

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here

தமிழ்நாடு மின்சார துறையில் 400-க்கும் மேற்பட்ட பணிக்கான அறிவிப்பு..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Vanabadrakali amman temple recruitment 2025 Highlights

நிறுவனம் அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 17
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2025
Vanabadrakali amman temple recruitment 2025
Vanabadrakali amman temple recruitment 2025

Qualificatons of Indain Coast Guard Recruitment 2025

பணியின் பெயர்: சீட்டு விற்பனையாளர்

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.58,600 வரைவரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: காவலர்

காலியிடங்கள்: 02

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியின் பெயர்: கூர்க்கா

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Vanabadrakali amman temple recruitment 2025
Vanabadrakali amman temple recruitment 2025

பணியின் பெயர்: ஏவலர் 

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: சலவை தொழிலாளர்

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: திருவலகு

காலியிடங்கள்: 03

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: பெருக்குபவர்

காலியிடங்கள்: 05

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: உப கோயில் எழுத்தர்

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாகரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: ஓதுவார்

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: உப கோயில் மேலக்குழு

காலியிடங்கள்: 01

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின்வரும் கல்வி தகுதிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  •  18 – 40- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

  • கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

முக்கிய இணைப்புக்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.